கொரோனா தொற்று

img

35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாகும் பந்து வீச்சாளர்

5வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக விலகியதால், ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

img

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா அதிகரிப்பதாக ஆய்வில் தகவல்  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  

img

சென்னை ஐஐடியில் 200ஐ நெருங்கிய கொரோனா தொற்று  

சென்னை ஐஐடியில் இன்ற பரிசோதனை செய்ததில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 196ஆக உயர்ந்துள்ளது.

img

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை  

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இன்று ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

img

29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விடுதிக்கு சீல்  

கர்நாடகாவில் தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

img

கொரோனா தொற்று... ஓர் அரசியல் பொருளாதாரப் புரிதல்...

உலகளவில் ‘நோயியல் மருத்துவர்’  என புகழப்படும் ரூடால்ப் விர்சோவ் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்...

;